SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

815
21/09/2018

அமெரிக்காவில் பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்ட கரோலினா பகுதிகளில் அதிபர் டிரம்ப் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அப்பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து உணவு பொருட்களை வழங்கினார். இதனை தொடர்ந்து சீரமைப்பு பணிகள் விரைவில் நடத்தி முடிக்கப்படும் என்றும் அப்பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • nheru_soniaa11

    நாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் : சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி

  • malar_modi12

    2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து

  • peruearthqq1

    பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு

  • Trump_japan11

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

  • kashmir_kola11

    தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்