SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பயணிகளை கலங்கடித்த ஜெட் ஏர்வேஸ் - காது, மூக்கில் ரத்தம் காற்றழுத்தம் குறைந்ததால் விபரீதம்

2358
21/09/2018

ஜெட்ஏர்வேஸ் விமானத்தில், பயணித்த 30-க்கு மேற்பட்ட பயணிகளுக்கு மூக்கு மற்றும் காதுகளில் ரத்தம் கசிந்ததால் அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது. மும்பையில் இருந்து ஜெய்பூருக்குஜெட்ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 737 விமானம் 166 பயணிகளுடன் புறப்பட்டது. விமானம்பறக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே விமானத்தில் இருந்த பயணிகளில் பலருக்கும் மூக்கு மட்டும் காதுகளில் இருந்து ரத்தம் கசியத்தொடங்கியது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்