SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பதியில் 8ஆம் நாள் பிரம்மோற்சவ விழா கோலாகலம் : கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி

382
21/09/2018

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 8ஆம் நாள் பிரம்மோற்சவ விழாவின் 8வது நாளான நேற்றிரவு மலையப்ப சுவாமி கல்கி அவதாரத்தில் நான்கு மாடவீதியில் வலம் வந்தார். கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி, பாயும் தங்க குதிரையில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி பெருக்குடன் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டனர். இந்த வீதியுலாவின் போது பக்தர்கள் மயில் போன்று வேடமிட்டு ஆடியது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • harry_megaa11

    இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியினரின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம்! : கண்கவர் படங்கள்

  • TirupatiBramachavamseventh

    திருப்பதி நவராத்திரி பிரமோற்சவ 7ம் நாள் : சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

  • morocco_accident111

    மொராக்கோ நாட்டில் ரயில் தடம்புரண்ட விபத்தில் 7 பயணிகள் பலி : 80க்கும் மேற்பட்டோர் படுகாயம்

  • 17-10-2018

    17-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • raavana_2018

    டெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்