SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

433
20/09/2018

சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சிங்காரவேலர் மாளிகையில் எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதி ஹீலுவாடி ஜி.ரமேஷ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். திறப்பு விழாவில் நீதிபதி முரளிதரன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன், பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவல் நளினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • harry_megaa11

    இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியினரின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம்! : கண்கவர் படங்கள்

  • TirupatiBramachavamseventh

    திருப்பதி நவராத்திரி பிரமோற்சவ 7ம் நாள் : சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

  • morocco_accident111

    மொராக்கோ நாட்டில் ரயில் தடம்புரண்ட விபத்தில் 7 பயணிகள் பலி : 80க்கும் மேற்பட்டோர் படுகாயம்

  • 17-10-2018

    17-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • raavana_2018

    டெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்