SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

287
20/09/2018

அரசு முறை பயணமாக ரோமானியா சென்றடைந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை அந்நாட்டு துணை பிரதமர் அனா பிர்ச்சல் இந்திய பாரம்பரியப்படி சேலை அணிந்து வரவேற்றார். இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளான செர்பியா, ரோமானியா மற்றும் மால்டா நாடுகளுக்கு ஒரு வாரம் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ரோமானிய நாட்டு அதிபர், பிரதமர் மற்றும் அதிபரின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டமைப்பில் பங்கேற்கிறார். மேலும் இரு நாடுகளுக்கிடையே வணிக ரீதியிலான நல்லுறவை வளர்க்க, அந்நாட்டு வணிக பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்