SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜார்ஜியா நாட்டில் ரோப் கார்கள் மூலம் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் கிராம மக்கள்

673
20/09/2018

ஜார்ஜியா நாட்டில் அமைந்துள்ள சியத்துரா எனும் நகரில் 20,000 மக்கள் வசித்துவருகின்றனர். இப்பகுதியில் அமைந்துள்ள மலை கிராமத்தில் வசிக்கும் மக்கள், நகரத்திற்கு செல்ல மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். பல நூற்றாண்டிற்கு முன்பு அமைக்கப்பட்ட ரோப் கார்கள் மூலம் பயணம் செய்கின்றனர். சிறிதும் சீரமைக்கப்படாத நிலையில் தினசரி தங்களது வாழ்வை பணயம் வைத்து மக்கள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்