SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 20வது சர்வதேச தொழில்நுட்பக் கண்காட்சி

424
20/09/2018

சீனாவில் 2018ம் ஆண்டின் 20வது சர்வதேச தொழில்நுட்பக் கண்காட்சி தனியார் அமைப்பால் ஷாங்காய் நகரில் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் 2,000க்கும் மேற்பட்ட தொழிற்துறையின் தொழில் நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் 300க்கும் மேற்பட்ட புதிய தொழில் நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் இந்த தொழில்நுட்பங்கள் உள்நாட்டில் அல்லாது வெளிநாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர். தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெறும் இந்த கண்காட்சியை காண பார்வையாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • christree_world

    உலகம் முழுவதிலும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்ணைக்கவரும் கிறிஸ்துமஸ் மரங்களின் புகைப்படங்கள்!

  • army_girlschn

    சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி!

  • loyola_studnt

    சர்வதேச குடியேறுபவர்களின் நாளை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் பேரணி

  • military_airballon

    ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் சாகசப் பயணம்: காஞ்சிபுரத்தில் கண்டுகளித்த பொதுமக்கள்!

  • pongal_potpaint

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானைகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்