SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வட கொரியாவில் முதன்முறையாக தென் கொரியா அதிபர் சுற்றுப் பயணம்

459
19/09/2018

வட கொரியாவின் பியாங்யாங் என்ற பகுதியில் வட மற்றும் தென் கொரியா தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வட கொரியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக தென் கொரியா அதிபர் மூன் ஜே இன் மனைவி கிம் ஜங் சூக்குடன் நேற்று பியாங்யாங் பகுதிக்கு சென்றார். அவர்களை வட கொரியா தலைவர் கிம் ஜாங் அன், மனைவி ரி சோல் ஜூ மற்றும் உயர் அதிகாரிகளுடன் வந்து வரவேற்றார். ஏற்கனவே 2 முறை வட கொரியா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ள நிலையில், 3வது முறையாக இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையின் போது, அணு ஆயுத நடவடிக்கைகள் மற்றும் கொரிய தீபகற்க நடவடிக்கைகள், ஏவுகணை, ரயில் மற்றும் சாலை வழித்தடங்கள் குறித்த முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-12-2018

    12-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramnathgovind

    மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்