SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் பயன்படுத்தப்படும் 70 சொசுகு வாகனங்கள் ஏலம்

862
19/09/2018

பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் பயன்படுத்தும் 70 சொகுசு கார்கள் சந்தை விலையை விட கூடுதல் விலைக்கு ஏலம் போயிருப்பதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் பயன்படுத்தும் சொகுசு கார்கள் அனைத்தும் ஏலம் விடப்படும் என்றும், சிக்கன நடவடிக்கைகள் மூலம் செலவுகள் குறைக்கப்படும் என்றும் பாகிஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தின்போது, இம்ரான்கான் குறிப்பிட்டார். அவர் தேர்தலில் வெற்றிபெற்று, பிரதமர் பதவியை ஏற்ற நிலையில், பிரதமர் மாளிகையில் பயன்படுத்தப்படும், சொசுகு மற்றும் குண்டு துளைக்காத 102 வாகனங்களை ஏலம் விடும் பணி தொடங்கியதாக, மூத்த அமைச்சர் பவாஸ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்