SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பதியில் 6வது நாள் பிரம்மோற்சவம் கோலாகலம் : தங்க ரதத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி

370
19/09/2018

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ 6வது நாள் விழாவையொட்டி மலையப்ப சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 32 அடி உயர தங்க ரதத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப ஸ்வாமி பவனி வந்தார். தங்க ரதத்தை ஆயிரக்கணக்கான பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். பிரமோற்சவ விழாவையொட்டி திருப்பதியில் 4 மாட வீதிகளில் கஜ வாகனம் மற்றும் தங்க ரதத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமியை லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். இதனையடுத்து நேற்று இரவில் கஜ வாகன சேவை நடைபெற்றது. தங்க ஆபரணங்களுடன் யானைகள் அணிவகுக்க சப்பரத்தில் உற்சாகமாக மலையப்பசுவாமி வலம் வந்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்