SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்பெயினில் நட்சத்திர ஹோட்டல் கட்டுமானப் பணியின் போது விபத்து - ஒருவர் பலி

327
19/09/2018

ஸ்பெயின் நாட்டில் நட்சத்திர ஹோட்டல் கட்டுமானப் பணியின்போது இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மாட்ரிட் நகரில் ரிட்ஸ் என்ற நட்சத்திர ஹோட்டலின் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. ஆறாவது தளத்தில் பணிகள் நடந்த போது, இரும்புச் சாரம் திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் இரும்புச் சாரங்களுக்குள் சிக்கிக் கொண்டனர். படுகாயங்களுடன் கிடந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். 12 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • christree_world

    உலகம் முழுவதிலும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்ணைக்கவரும் கிறிஸ்துமஸ் மரங்களின் புகைப்படங்கள்!

  • army_girlschn

    சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி!

  • loyola_studnt

    சர்வதேச குடியேறுபவர்களின் நாளை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் பேரணி

  • military_airballon

    ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் சாகசப் பயணம்: காஞ்சிபுரத்தில் கண்டுகளித்த பொதுமக்கள்!

  • pongal_potpaint

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானைகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்