SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

462
18/09/2018

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் தி வாட்டர் லன்டர்ன் பெஸ்டிவல் என்று அழைக்கப்படும் நீர் விளக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறிய விளக்குகளை கொண்ட பெட்டிகள் தண்ணீரில் மிதக்கவிடப்படும். மேலும் அந்த பெட்டிகளில் மக்கள் தங்களது ஆசைகளை எழுதி வைத்து ஆற்றில் விடுவது வழக்கம். இந்த விழாவில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • LuklaAirportNepal

    சிறிது கவனம் சிதறினாலும் 2,000 அடி பள்ளத்தில் விழ நேரிடும் உலகின் அபாயகரமான நேபால விமான நிலையம்!

  • ParliamentAttaCK17

    நாடாளுமன்றத் தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள்: வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி

  • effiltowergunfire

    ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு ஸ்ரார்ஸ்பேர்க் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

  • FirstSnowFallShimla

    குளிர்காலத்தின் முதல் பனிப்பொழிவை பெற்றுள்ள சிம்லா நகரம்...: இயற்கையின் மகிமையை பறைசாற்றும் புகைப்படங்கள்

  • natioanalmemeoryday

    நாஞ்சிங் படுகொலையில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில் சீனாவில் தேசிய நினைவு தினம் அனுசரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்