SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

739
18/09/2018

சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 2,320 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 13-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து சிலைகளை கரைப்பதற்காக பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை, நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், எண்ணூர் ராமகிருஷ்ணாநகர், திருவொற்றியூர் ஆகிய 5 பகுதிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்