SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

876
18/09/2018

பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டிப் போட்ட, 'மங்குட்' புயல், ஹாங்காங் மற்றும் சீனாவை கடந்த ஞாற்றுக்கிழமை தாக்கியது. தெற்கு சீனாவின் கடலோர மற்றும் குவாங்டாங் மாகாணங்கலில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சீனாவில் 24 லட்சம் பேர், பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப் பட்டுள்ளனர். மணிக்கு 200 கீ.மீ வேகத்தில் வீசிய சூறாவளி காற்றினால் பல கட்டிடங்கள் சேதமடைந்தன. மேலும் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் காற்றின் வேகத்தில் உருண்டோடியது. பலத்த காற்றின் காரணமாக, மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. தற்போது இந்த புயலின் தாக்கம் முடிந்த நிலையில், சேதமடைந்த பகுதிகளை சீர் செய்யும் பணிகளில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-12-2018

    12-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramnathgovind

    மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்