SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாக்லேட் விநாயகர் : வாடிக்கையாளர்களைக் கவர்ந்த 65 கிலோ எடையுள்ள சிலை

589
14/09/2018

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் செய்யப்பட்ட சாக்லேட் விநாயகர் சிலை வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. லூதியானாவில் ஹோட்டல் நடத்தி வரும் 65 கிலோ சாக்லேட்டில் விநாயகர் சிலை செய்து தனது ஹோட்டலில் காட்சிப்படுத்தியுள்ளார். இந்த சிலையை செய்வதற்கு 20 சமையல் கலைஞர்கள் 10 நாட்களாக வேலைபார்த்து வந்தாக ஹோட்டல் உரிமையாளர் கூறியுள்ளார். விநாயகர் சதுர்த்திக்காக இந்த சிலை செய்யப்பட்டதாகயும் அவர் கூறியுள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

  • sriramayanatrain

    புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

  • kajapuyal_roof111

    திருச்சியில் மரங்களை வேரோடு சாய்த்த கஜா புயல் : மின் கம்பங்கள், மேற்கூரைகளையும் சூறையாடியது

  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்