SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஆஃப்கானிஸ்தானில் சார்லி சாப்ளின் வேடமிட்டு மக்களை மகிழ்விக்கும் இளைஞர்

368
14/09/2018

தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஆஃப்கானிஸ்தானில் இளைஞர் ஒருவர் சார்லி சாப்ளின் வேடமிட்டு மக்களைக் கவர்ந்து வருகிறார். கரீம் ஆசிர் என்ற 25 வயது இளைஞர், சாப்ளின் போலவே வேடமிட்டுக் கொண்டு பூங்காக்கள், தொண்டு நிறுவன நிகழ்ச்சிகள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இதுகுறித்து பேசிய அவர், தீவிரவாதத்தால் ஏற்பட்ட துன்பங்களை மறந்து மக்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதே தனது நோக்கம் என்று கூறியுள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்