SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நகரும் அரண்மனையான "ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ்" என்ற சொகுசு ரயில்!!

1056
14/09/2018

சொகுசு ரயிலான ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் (Royal Rajasthan on Wheels) ஜெய்சல்மர் ரயில் நிலைத்தில் உள்ளது. இதை ‘நகரும் அரண்மனை’ என்று பெருமையுடன் கூறுவார்கள்.இந்த ரயிலின் உணவகத்தை ஷேஷ் மஹால் என்று அழைக்கின்றனர். இந்நிலையில் ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் என்ற சொகுசு ரயில் உலகின் 4வது மிகச்சிறந்த சொகுசு ரயிலாகும். ராஜஸ்தானில் உள்ள புராதன சின்னங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களை இணைக்கும் விதத்தில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. ராஜபுத்திர வம்சத்தின் பாரம்பரியத்தை பரைசாற்றும் வகையில், உபசரிப்பு வழங்கப்படுவது இதன் சிறப்பு. இசை நிகழ்ச்சியுடன் பயணிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பது இந்த ரயிலின் தனிச்சிறப்பு. வியக்க வைக்கும் அம்சங்களுடன் இன்டீரியர் கவர்கிறது. டெல்லியிலிருந்து இயக்கப்படும் இந்த ரயிலில் பயணிப்பதற்கு ஒருவருக்கு ரூ.3.78 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்