SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போஸ்டன் நகர் வீடுகளுக்கு செல்லும் இயற்கை எரிவாயு குழாய்களில் வெடிப்பு, கசிவு

551
14/09/2018

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலம் போஸ்டன் நகர் அருகே வீடுகளுக்கு செல்லும் இயற்கை எரிவாயு குழாய்களில் வெடிப்பு, கசிவு ஏற்பட்டதில் 10 பேர் காயமடைந்தனர்.பாஸ்டன் அருகே, அமைந்துள்ள லாரன்ஸ், அண்டோவர் ((Andover)), வடக்கு அண்டோவர் ((North Andover)) ஆகிய நகரங்களில் வீடுகளுக்கு செல்லும் எரிவாயுக் குழாய்களில் சில இடங்களில் வெடிப்பு ஏற்பட்டு தீப்பற்றியுள்ளது. இதில் ஒரு வீடு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.இதேபோல எரிவாயு கசிவு ஏற்பட்டும் சில வீடுகளில் குடியிருந்தவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மொத்தம் 70 இடங்களில் எரிவாயுக் குழாய் வெடிப்பு, தீப்பற்றுதல், எரிவாயு கசிவு புகார்கள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்