SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பீகார் - நேபாளம் இடையே பஸ் சேவை : முதல்வர் நிதிஷ்குமார் துவக்கி வைத்தார்

484
12/09/2018

பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு பஸ் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பஸ் சேவையை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பின்னர் முதல்வர் நிதிஷ்குமார் பஸ்சை பார்வையிட்டார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

  • singaporeasianmodi

    சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்