SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

891
21/08/2018

குவஹாத்தியில் உள்ள காமாக்யா கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடும் தியோதானி திருவிழா நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், நேர்த்தி கடன்களுக்காக பக்தர்கள் விலங்குகளை பலி கொடுக்கின்றனர். திருவிழாவில் ஆடுகள் மற்றும் புறாக்களை பலி கொடுப்பதன் மூலம் தெய்வீக சக்தியைப் பெறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். வண்ணங்கள், விலங்குகளின் ரத்தத்தை உடலில் பூசியபடி வீதியில் ஆடி வந்து திருவிழாவை கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு பக்தர்கள் மாலையிட்டு வழிபடுகின்றனர். இந்த திருவிழாவை காண சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கானோர் வருகை தந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்