SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

1058
21/08/2018

1950-53ம் ஆண்டு நடைபெற்ற கொரிய போரின் போது தென் கொரியாவுக்கு சென்றவர்கள் மீண்டும் வட கொரியா வந்து தங்களது உறவினர்களை சந்தித்தனர். முதலாம் உலகப் போருக்குப் பின் கொரியா இரண்டு நாடுகளாக பிரிந்ததையடுத்து, பல்வேறு குடும்ப உறுப்பினர்கள் இரு நாட்டினராக பிரிந்து போனார்கள். ஒருவரை ஒருவர் சந்திக்க இயலாத நிலை இருந்தது. இந்நிலையில் இருநாட்டு அதிபர்கள் உத்தரவின் பேரில் தென் கொரியாவுக்கு பிரிந்து சென்றவர்கள் வட கொரியாவுக்கு வந்து தங்களது உறவினர்களை சந்தித்து கண்ணீர் மல்க பேசினர். இந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பலத்த கண்காணிப்பின் கீழ் மொத்தமாக 11 மணி நேரம் மட்டுமே இந்த சந்திப்பு நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்