SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

537
21/08/2018

இலங்கையில் நடைபெற்ற பட்டத்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கொழும்பு நகரில் கடற்கரையை ஒட்டி உள்ள மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். விதவிதமான வண்ணங்களில் பல்வேறு வடிகளில் பொதுமக்கள் பட்டங்களை பறக்கவிட வானமெங்கும் பல வண்ண கோலம் அரங்கேறியது. பட்டத்தின் உருவம், பறந்த உயரம், பறந்த விதம் ஆகியவற்றை கொண்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்