SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

316
21/08/2018

சென்னை : ரஷ்ய அரசு அழைப்பின் பேரில் ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு சென்னை திரும்பிய கூடங்குளம் பகுதியை சேர்ந்த மாணவர்கள் சென்னையில் ரஷ்ய கலாச்சார மையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அங்கு, ரஷ்ய தூதரக அதிகாரி ரோகாலோவ், ரோசாட்டம் நிர்வாக மக்கள் தொடர்பு துறை அதிகாரி டார்யா ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • damagedvinayr_idoles00

    விநாயகர் சதுர்த்தியையடுத்து பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் உடைந்து சிதறி கிடைக்கும் விநாயகர் சிலைகள் !

  • delhiaccid_childead

    டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து : பெண் உட்பட 4 குழந்தைகள் பலி !

  • dogsketc_123amer

    பனிச்சறுக்கு விளையாடும் உலகின் முதல் நாய் : வியக்க வைத்த பென்னி !

  • thailandbirdsing

    தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

  • presimodhi_madhya123

    மத்தியப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் : பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்