SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

789
17/08/2018

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் டெல்லி ராஜ்காட் அருகே உள்ள ராஷ்ட்ரிய ஸ்மிருதி ஸ்தல் என்ற இடத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு அவரது வளர்ப்பு மகள் நமிதா தீ மூட்டினார். இறுதி சடங்குகள் செய்யப்பட்ட பின் 21 குண்டுகள் முழங்க உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா அஞ்சலி செலுத்தினர். வாஜ்பாய் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இறுதி அஞ்சலி செலுத்தினார். வாஜ்பாய் உடலுக்கு மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் அஞ்சலி செலுத்தினார். முப்படை வீரர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி வாஜ்பாய்க்கு இறுதி மரியாதை செலுத்தினார். வாஜ்பாய் உடலுக்கு பூட்டான் மன்னர் ஜிம்கே கேசரி மரியாதை செலுத்தினார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்