SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

924
17/08/2018

டெல்லி ஸ்மிருதி ஸ்தல் பகுதிக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் கொண்டு செல்லப்பட்டது இறுதி மரியாதைக்கு பின் வாஜ்பாயின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.இறுதிச்சடங்கில் பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அமித்ஷா, ராகுல் காந்தி, பன்வாரிலால் புரோஹித், பொன்.ராதாகிருஷ்ணன், தம்பிதுரை, ஆ.ராசா, டி.ஆர்.பாலு, கெஜ்ரிவால், சிவராஜ்சிங் சவுகான், ராமன் சிங், குலாம்நபி ஆசாத் ஆகியோர் பங்கேற்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

  • 25-06-2019

    25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்