SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கேரளாவில் கனமழை - மீட்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்களின் துணிகர செயல்கள்

577
17/08/2018

கேரளாவில் பருவ மழையால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்டனர். கனமான மழைப்பொழிவு காரணமாக, காக்காயமின் அணை திறந்தபின் மக்கள் வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த கன மழை காரணமாக கேரளாவில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது மேலும் சாலையோரம் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் கேரள மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கித்தவிக்கும் மக்களை சக மக்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • jetairways_acci

    பயணிகளை கலங்கடித்த ஜெட் ஏர்வேஸ் - காது, மூக்கில் ரத்தம் காற்றழுத்தம் குறைந்ததால் விபரீதம்

  • thirupathieight

    திருப்பதியில் 8ஆம் நாள் பிரம்மோற்சவ விழா கோலாகலம் : கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி

  • 21-09-2018

    21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்