SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

349
16/08/2018

அமெரிக்காவில் முதன்முறையாக கிறிஸ்டின் ஹால்லகுயிஸ்ட் என்கிற திருநங்கை கவர்னர் பதவிக்கான வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.வெர்மோன்ட் மாகாண கவர்னர் பதவிக்கு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜனநாயக கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட பலரும் விருப்பம் தெரிவித்திருந்தனர்.இதனையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில் திருநங்கை கிறிஸ்டின் ஹால்லகுயிஸ்ட் வெற்றிபெற்றார். அமெரிக்க வரலாற்றில் கவர்னர் பதவிக்கான வேட்பாளராக முன்னிறுத்தப்படும் முதல் திருநங்கை என்கிற பெருமையை பெற்றிருக்கும்கிறிஸ்டின் ஹால்லகுயிஸ்ட், கவர்னர் தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் அமெரிக்காவின் முதல் திருநங்கை கவர்னர் என்கிற பெருமையையும் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்