SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

363
16/08/2018

இத்தாலியில் இடிந்து விழுந்து 39 பேரை பலி கொண்ட பாலத்தைச் சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் தொடங்கியுள்ளன. இத்தாலியையும் ஃபிரான்சையும் இணைக்கும் நெடுஞ்சாலையில் ஜெனோவா என்ற இடத்தில் உள்ள உயர்மட்டப் பாலத்தின் 650 அடி நீளமுள்ள பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அப்போது மேம்பாலத்திலும், பாலத்தின் கீழும் சென்ற வாகனங்கள் நொறுங்கி, 39 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்நிலையில் பாலத்தை மீண்டும் மறுகட்டமைப்புக்கு உட்படுத்தி சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தப் பணிகள் விரைவில் முடிந்து பாலம் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என இத்தாலி அரசு தெரிவித்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-09-2018

    26-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • autumnfestivalchina

    சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

  • drumpsusma

    நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

  • rahulgandhiamedi

    உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

  • usstromattack

    ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்