SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

241
16/08/2018

நாட்டின் 72 வது சுதந்திர தினம் கொண்டாட்டத்தால் டெல்லி, பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்கள் விழா கோலம் பூண்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. மேலும் பார்வையாளர்களை வியக்க வைக்கும் கண்கவர் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது .

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2018

    24-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்