SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

545
14/08/2018

சீனா மற்றும் ஜப்பான் நாட்டில் நேற்று இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் யுன்னான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 6000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. மேலும் 18 பேர் காயமுற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யுன்னான் பகுதியில் மட்டும் நிலநடுக்கதின் ரிக்ட்டர் அளவு 5 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து மீட்புக் குழுவினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்