SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

470
14/08/2018

இந்தோனேசியாவின் லோம்போக் தீவில் கடந்த 5ம் தேதி பூகம்பம் ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்காக வீடுகள் இடிந்தன. மேலும் இடிபாடுகளில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்துகொண்டு வருகின்றன. வீடுகளை இழந்த மக்கள் சாலையோரங்களில் கூடாரங்கள் அமைத்து தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்