SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

538
14/08/2018

சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வடகிழக்கு சீனாவின் ஹீலோங்ஜியாங்கில் உள்ள யாபூலி ஸ்கை ரிசார்ட்டில் இந்தக் கரடியின் 12வது பிறந்த தினத்தை முன்னிட்டு, காய்கறிகள், பழங்கள், மூங்கில் குருத்துக்கள் வழங்கப்பட்டன. சிஜ்ஜாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அதனைப் பார்க்க 2,000 ரசிகர்கள் கலந்து கொண்டு பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்ந்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்