SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்வதேச சிங்கங்கள் தினம் இன்று!! : சிங்கங்கள் பந்துகளை காலால் தட்டித் தட்டி விளையாடும் காட்சி

547
10/08/2018

உலகம் முழுவதும் சர்வதேச சிங்கங்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஆசியாவில் இருந்து லண்டன் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட ஹெய்தி , இன்டி , ரூபி என்ற பெண் சிங்கங்கள் புதிதாக கிடைத்த விளையாட்டு சாதனங்களால் உற்சாகம் கொண்டுள்ளன. தனியாக வடிவமைக்கப்பட்ட பந்துகளை அழகான வண்ணங்களால் அழகுபடுத்தி, மூலிகைகள் மற்றும் வாசனைத் திரவியங்களுடன் பெண் சிங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மகிழ்ச்சியுடன் அந்த சிங்கங்கள் பந்துகளை காலால் தட்டித் தட்டி விளையாடும் காட்சியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசிக்கின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_gunmanr1

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

  • upnepalmarg

    நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

  • ebolaaa_viruss1

    காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் : உலக நோய்த்தாக்க வரலாற்றில் 2வது மிகப்பெரிய பேரழிவு

  • LuklaAirportNepal

    சிறிது கவனம் சிதறினாலும் 2,000 அடி பள்ளத்தில் விழ நேரிடும் உலகின் அபாயகரமான நேபாள விமான நிலையம்!

  • ParliamentAttaCK17

    நாடாளுமன்றத் தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள்: வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்