SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கந்தாகார்னா திருவிழா : தீய சக்திகளை அழிக்க சாத்தானின் உருவபொம்மையை எரிக்கும் நேபாள மக்கள்

543
10/08/2018

நேபாள் நாட்டில் கொண்டாடப்படும் கந்தாகார்னா திருவிழாவானது கந்தாகார்னா எனப்படும் புராணகால சாத்தானின் மரணத்தை அனுசரிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது. பக்தாப்பூரில் நடைபெறும் கந்தாகார்னா திருவிழாவின் போது, கந்தாகார்னாவின் உருவ பொம்மை எரிக்கப்படும். இவ்வாறு உருவ பொம்மையை எரிப்பதனால் தீய சக்திகள் அழியும் என்பது அந்நாட்டு மக்களின் ஐதீகமாகும்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_gunmanr1

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

  • upnepalmarg

    நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

  • ebolaaa_viruss1

    காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் : உலக நோய்த்தாக்க வரலாற்றில் 2வது மிகப்பெரிய பேரழிவு

  • LuklaAirportNepal

    சிறிது கவனம் சிதறினாலும் 2,000 அடி பள்ளத்தில் விழ நேரிடும் உலகின் அபாயகரமான நேபாள விமான நிலையம்!

  • ParliamentAttaCK17

    நாடாளுமன்றத் தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள்: வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்