SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹிட்லர் போல் வேடமிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி. நரமல்லி சிவபிரசாத்

690
10/08/2018

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்கு தேசம் கட்சி MP-க்கள் பாராளுமன்ற வளாகத்தின் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த போராட்டத்தின் போது நரமல்லி சிவபிரசாத் மறைந்த ஜெர்மன் சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லர் போலவே மீசை வைத்து உடை அணிந்து போராட்டத்தில் பங்கேற்றார். இதற்கு முன் நரமல்லி பள்ளி மாணவர், நாரதர், ராமர், மந்திரவாதி மற்றும் சலவை தொழிலாளர் போல பல வேடமிட்டு போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-12-2018

    12-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramnathgovind

    மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்