SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏமன் நாட்டில் சவுதி அரேபிய படையினர் நடத்திய விமான தாக்குதலில் குழந்தைகள் உள்பட 43 பேர் பலி

553
10/08/2018

ஏமன் நாட்டில் சவுதி அரேபிய படையினர் நடத்திய விமான தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 43 பேர் கொல்லப்பட்டனர்.அந்நாட்டில் அரசுக்கெதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது, அரசப்படையும் சவுதி அரேபியப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி எனப்படும் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவாக ஈரான் படை தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சாடா மாகாணத்தில் டாயான் என்ற இடத்தில் உள்ள சந்தையில் சவுதி அரேபிய படையினர், வியாழனன்று வான்வழி தாக்குதல் நடத்தினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்