SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்று ஆடி மாத கடைசி வெள்ளி : அம்மன் கோயில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு

863
10/08/2018

இன்று ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் கோயில்களில் காலையிலேயே ஏராளமான பெண்கள் திரண்டிருந்தனர். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இன்று ஆடி, கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் பெண்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. புற்று கோயில்களில் பெண்கள் பால் ஊற்றி வழிபாடு செய்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்