SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெள்ளத்தில் மிதக்கும் கேரள மாநிலம் - பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

786
09/08/2018

கேரள மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்த காரணத்தால் இடுக்கி அணை 26 ஆண்டுகள் கழித்து அதனுடைய முழுக் கொள்ளளவை எட்டியது.168 மீட்டர் உயரமுள்ள இந்த அணையில் மழை காரணமாக விரைவாக தண்ணீர் நிரம்பியது. இதன் காரணமாக நேற்று மீண்டும் அணையின் சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.26 வருடங்களுக்குப் பிறகு இடுக்கி அணையின் மதகுகள் அனைத்தும் நேற்று திறந்திவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து முல்லைப் பெரியாற்றில் நீர் மட்டம் 1-1.5 மீட்டர் வரை உயர்ந்துள்ளது.நான்கு மதகுகளையும் இன்று காலை 8 மணிக்கு திறப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வந்ததால் மூன்று மதகுகளை அதிகாலை 5 மணிக்கே திறந்துவிட்டார்கள். மற்றொன்றினை காலை 8 மணிக்கு திறந்துவிட்டுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்