SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகாராஷ்ட்ராவில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் முழு அடைப்புப் போராட்டம்

702
09/08/2018

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினர் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதை அடுத்து, பதற்றம் மிக்க பகுதிகளில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. கல்வி மற்றும் அரசுப் பணிகளில் 16 சதவீத இடஒதுக்கீடு கோரி மகாராஷ்ட்ரா மாநிலத்தில், மராத்தா சமூகத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று காலை 8 மணிமுதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால், பதற்றமான பகுதியாக கருதப்படும் புனே மாவட்டத்தின் 7 வட்டங்களில் இணையசேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்