SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாகசாகி 73வது நினைவு தினம் : இன்று அனுசரிப்பு

285
09/08/2018

நாகசாகி 73வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. நினைவுதின நிகழ்ச்சியில் ஜப்பான் பிரதமர், ஜப்பான் மேயரும் கலந்து கொண்டனர். இந்த தாக்குதலில் மரணமடைந்தவர்களுக்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இன்று அஞ்சலி செலுத்தினார். அந்தவகையில், 73வது ஆண்டு நினைவு தினம், ஹிரோசிமா நகரில் கடந்த திங்கட்கிழமையன்று அனுசரிக்கப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்