SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விண்டேஜ் ஸ்கூட்டர்கள், கார்கள்,பல்லக்குகள், விமானங்கள் : இந்தியாவின் போக்குவரத்து அருங்காட்சியகம்

775
23/07/2018

ஹரியானா மாநிலம் குருகிராம் நகரில் 2013ம் ஆண்டின் பிற்பகுதியில் திறக்கப்பட, இந்த அருங்காட்சியகமானது இந்தியாவின் போக்குவரத்து புரட்சியை பற்றி நம்மிடம் காலம் கடந்து உரைக்கிறது. தனியார் அருங்காட்சியகமான இவ்விடம், விண்டேஜ் கார் கலெக்டரான தருண் தக்ரலால் சிந்திக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவரால், அருங்காட்சியகத்தில் பிரம்மாண்டமான பொருட்கள் பார்வைக்கு சேகரித்து வைக்கப்பட்டதும் நமக்கு தெரிய வருகிறது. இங்கே நம் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் பல வகையான போக்குவரத்தாக அம்பாரிகள், மாட்டு வண்டிகள், ஆட்டு வண்டிகள், பல்லக்குகள், விண்டேஜ் ஸ்கூட்டர்கள், விமானங்கள், படகுகள், இரயில்கள், மற்றும் அசாதாரண முரண்பாடுகள் கொண்டு இந்தியாவின் கிராமப்புறங்களில் பயன்படுத்திய போக்குவரத்துகளையும் நம்மால் இங்கே பார்க்க முடியும்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்