SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

574
22/07/2018

அமெரிக்காவின் ஹவாய் தீவில் கடந்த மே மாதம் எரிமலை ஒன்று வெடிக்கத் தொடங்கியது. அதிலிருந்து வெளியேறிய லாவா எனப்படும் எரிமலை குழம்புகள் ஆறாக ஓடி, சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வீடு விளை நிலங்களை முற்றிலும் எரித்து அழித்தது. 2 மாதமாகவும் எரிமலை குழம்பு வெளியேறுவது நின்றபாடில்லை. அப்பகுதியில் ஆறாக ஓடும் எரிமலை குழம்பால் சுற்றுப்புற பகுதியே தீயில் கருகி நாசமாகி உள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • vaanvali_makal111

    நிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்

  • delta_kadai111

    காய்கிறது டெல்டா கடைமடைகள் ! : சிறப்பு படத் தொகுப்பு

  • prathmar_rajiv1

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை

  • kerala_makkal111

    மழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை

  • 20-08-2018

    20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்