SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாய்லாந்து குகையில் மீட்கப்பட்ட சிறுவர்கள், அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியதை எண்ணி பிரார்த்தனை!

629
19/07/2018

பாங்காக்: தாய்லாந்தில் குகையில் 18 நாட்கள் சிக்கித்தவித்த 12 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். குகையில் இருந்து மீட்கப்பட்ட பின்னர் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று அவர்கள் கடவுளிடம் பிரர்த்தனை நடத்தினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • mukesamba_daugfes

    முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமால் திருமண ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி!

  • glassroof_simla

    இயற்கை காட்சிகளை உள்ளிருந்து ரசிக்க வைக்கும் வகையில் ஷிம்லா-கல்கா வரை கண்ணாடி மேற்கூரை கொண்ட ரயில்!

  • bengulrguysraly

    உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு பெங்களூரில் ஓரின சேர்க்கையாளர்கள் பிரைட் பேரணி!

  • Thailandmissuniverse

    தாய்லாந்தில் பிரபஞ்ச அழகிப் போட்டிகளுக்கு முன்னோடியாக ஆடை அலங்காரப் போட்டிகள் : பங்கேற்று அசத்திய அழகிகள்

  • santa_world

    மக்கள் முகங்களில் பளிச்சிடும் கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி: கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து உற்சாக கொண்டாட்டம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்