SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திறமைகளை வளர்ப்பது மூலம் கோடை விடுமுறையை செலவிடுகின்றனர் சீன மாணவர்கள்

480
19/07/2018

சீனா: வட சீனாவின் ஹெபே மாகாணத்தில் உள்ள மாணவ, மாணவியர்கள் திறமைகளை வளர்ப்பது மூலம் கோடை விடுமுறையை செலவிடுகின்றனர். பாரம்பரியமான இசை கருவி வாசிப்பது, பாட்டு பாடுவது, நடனமாடுவது, வுஷு எனப்படும் சீன தற்காப்பு கலைகள், கால்பந்து என்பன போன்றவற்றில் தங்களின் திறமைகளை வளர்ப்பதன் மூலம் பொழுதுபோக்கை செலவிடுகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-10-2018

    22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்