SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எத்தியோப்பியா-எரிட்ரியா இடையே விமான சேவை: 20 ஆண்டுக்கு பின் கண்ணீர் மல்க உறவினர்களை வரவேற்ற மக்கள்!

652
19/07/2018

நீண்ட கால மோதலுக்கு பின் எரிட்ரியா மற்றும் எத்தியோப்பியா நாடுகளுக்கு இடையில் இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகள் மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்றது. 1990களின் கடைசியில் ஏற்பட்ட எல்லை மோதல்களில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்ட நிலையிலேயே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு முறிந்தது. இந்நிலையில் எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் நிறுவனம் எரிட்ரியா நாட்டுக்கு விமான சேவையை தொடங்கியுள்ளது. இதன்மூலம் பிரிந்த குடும்ப உறுப்பினர்கள் போருக்கு பின்னர் முதல் முறை சந்தித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்