SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நொய்டா அருகே அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

1020
18/07/2018

நொய்டா : உ.பி., மாநிலம் நொய்டா அருகே 6 மாடிக்கட்டடம் மற்றொரு கட்டடம் மீது இடிந்து விழுந்ததில் 3பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். ஷாபேரி என்ற இடத்தில் புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த கட்டடம் ஒன்று திடீரென சரிந்து அருகில் இருந்த 4 மாடிக் கட்டடத்தின் மீது விழுந்ததில் இரண்டு கட்டடங்களும் சாய்ந்தன. இதன் இடிபாடுகளில் 50க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • lebanonwar

    லெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு

  • chesspune

    ஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி

  • priyangaganthi

    உத்தரபிரதேசத்தில் பிரசாரத்தை தொடங்கினார் பிரியங்கா காந்தி : படகில் சென்று வாக்காளர்களுடன் சந்திப்பு

  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்