SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நந்தேஸ்வரில் மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு திருமணம் செய்யும் வினோத வழிபாடு

368
17/07/2018

நந்தேஸ்வரில் மழை பெய்ய வேண்டி காளைகளுக்கு திருமணம் செய்து வைத்து பொதுமக்கள் வழிபட்டனர். இந்த வழிபாட்டால் மழை பெய்யக்கூடும் என கிராம வாசிகள் நம்புகின்றனர். மேலும் இந்த திருமணத்தில் நூற்றுக்கணக்கான கிராமவாசிகள் பங்கு பெற்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்