SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கென்யா சென்ற முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு மக்கள் உற்சாக வரவேற்பு

493
17/07/2018

முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தனது தந்தையின் சொந்த நாடானா கென்யாவிற்கு விஜயம் செய்தார். இரண்டு நாள் பயணமாக கென்யா சென்றுள்ள ஒபாமாவிற்கு மக்கள் சிறப்பு வரவேற்பு அளித்தனர். ஒபாவின் தங்கை கென்யாவில் தொடங்கவுள்ள விளையாட்டு, பயிற்சி மற்றும் தொழிற்பயிற்சி மையத்தின் விழாவில் ஒபாமா கலந்து கொண்டார். சுவிடி குயு என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் கென்யாவில் உள்ள கிராமப்புற இளைஞர்களுக்கான பொருளாதார வாய்ப்புகளை வழங்குவதற்காக இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-10-2018

    22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்