SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

603
16/07/2018

பிரான்ஸ்: பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் அந்நாட்டின் பிரதமர் இமானுவல் மெக்ரான் பங்கேற்றார். இந்த நிகழ்வில் 4 ஆயிரத்து 200 ராணுவ வீரர்கள் பங்குபெற்றனர், மேலும் 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சியும் அரங்கேறியது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்