SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

18 ஆண்டுகளுக்கு பிறகு மிச்சிகனில் பூத்தது துர்நாற்றம் வீசும் பூ

1599
13/07/2018

மிச்சிகன்: 18 ஆண்டுகளுக்கு பிறகு துர்நாற்றம் வீசும் பூ மிச்சிகனில் முதன் முதலில் பூத்தது. மிச்சிகனின் கிராண்ட் ரேபிட்ஸ் நகரில் உள்ள ஃபிரடெரிக் மீஜர் கார்டன்ஸ் மற்றும் ஸ்கல்ப்சர் பார்க்கில் 'புட்ரிசியா' என்ற செலலப்பெயருடைய இந்த மலர் கடந்த 2000ம் ஆண்டு நட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 18 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முதன் முதலில் பூத்தது. இதனை காண பூங்காவிற்கு திரண்ட மக்கள் பிரம்மிப்புடனும், மூக்கை பிடித்தும் பார்வையிட்டு வருகின்றனர். இந்த பூ 24 மணி நேரம் முதல் 36 மணி நேரத்தில் தளர்ந்துவிடும். துர்நாற்றம் வீசும் இந்த பூ மீண்டும் பூக்க 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • vaanvali_makal111

    நிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்

  • delta_kadai111

    காய்கிறது டெல்டா கடைமடைகள் ! : சிறப்பு படத் தொகுப்பு

  • prathmar_rajiv1

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை

  • kerala_makkal111

    மழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை

  • 20-08-2018

    20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்